Apr 4, 2019, 11:45 AM IST
தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்ட நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் ஆளும் கட்சி வேட்பாளர் ராஜேஷ், திமுக தரப்பில் போட்டியிடும் ஆர்.டி.சேகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் வெற்றிவேல், ஆகியோர் வேட்பாளாராக போட்டியிட உள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்ட நிலையில், அங்கு ஜபமணி ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் சுய Read More